நீ ~ இல்லாத பொழுதுகளில்

உன்னோடு மட்டுமே
பேசி பழகிவிட்டது
எனக்கு;
நீ ~ இல்லாத பொழுதுகளில்
காகிதங்களோடு
மட்டுமே பேச
தோன்றுகிறது !!!

எழுதியவர் : srk2581 (18-Apr-17, 3:20 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 67

மேலே