விலகிவிடாதே

எனக்கு மிகவும் பிடித்தது நீ தான் !!
அதனால் தான் உன்னிடம் அதிக
சண்டையிடுகிறேன் !!
அது உன்னை காயப்படுத்தி
இருந்தால் மன்னித்துவிடு !!
விலகிவிடாதே

எழுதியவர் : srk2581 (18-Apr-17, 3:31 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 76

மேலே