ஆசைகளை நிறைவேற்றுவாயா

உன்னொடு சேரந்து நானும் கனவு காண ஆசை ....
உன் சின்ன சின்ன ஆசைகளையும் எல்லாம் நிறைவேற்ற ஆசை ...
உன்னை கொஞ்சி பேசும்போதெல்லாம் உன் புன்னகை காண ஆசை...
உன் ஆசைகளை நான் நிறைவேற்றுவேன் ....
என் ஆசைகளை நிறைவேற்றுவாயா நீ..?

எழுதியவர் : srk2581 (18-Apr-17, 3:35 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 61

மேலே