அழுதுவிடாதே
என்றாவது நீ என்னை சந்தித்தால்
அழுதுவிடாதே...!
உன் பிரிவை சுமக்கின்ற
மெல்லிய என் இதயம்
உன் கண்ணீரின் கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்...!
என்றாவது நீ என்னை சந்தித்தால்
அழுதுவிடாதே...!
உன் பிரிவை சுமக்கின்ற
மெல்லிய என் இதயம்
உன் கண்ணீரின் கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்...!