உரிமை

அழுகின்ற உரிமையை...
என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்
என் கண்களுக்கு கொடுக்கவில்லை!
அதனால்தான்!
நான் அழுவதை...
என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...

எழுதியவர் : srk2581 (18-Apr-17, 3:48 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : urimai
பார்வை : 58

மேலே