சோதனையாய்

சத்திய சோதனைகள்
சகலருக்கும் உண்டு..

எத்தனை பேருக்கு
அத்தனையும் எடுத்துச்சொல்லும்
உத்தம தைரியம்
உள்ளது என்பதுதான்,
உடன் எழும் வினா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Apr-17, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே