நீயும் நானும்
நதியுடன் நிலவில்
நனையும் நேரம்
நந்தவன பூவாய்
நானும் இருப்பேன் .......
வெயில்படும் பனியாய்
பெண்மை உருகிட . ....
வெள்ளி சலங்கை
விட்டுவிட்டு துடிக்க
மரகத மலராய்
மங்கையும் மணாளனும் .....
மாலை பொழுதில்
மதியோடு சேர்த்தாண்டா
உனக்காக வாழ்வதை
நினைத்து உயிர்
சிலாகிக்க சல்லடை
தூறல் சாரலை
கிளப்ப மன்னவன்
மடியில் மதியவள்
தவழ குறுக்கிடும்
இதழில் விரிந்திடும்
புன்னகை பூவை
மன்னன் அவன்
சூடி நிற்க
மழையும் மலராய்
மன்னனும் அவளுக்கும்