காதல் பிடிக்குள் சிக்கிய இதயம்

என் கைப்பிடி அளவு இதயம் -உன்
காதல் பிடிக்குள் சிக்கிக்கொண்டது !
உன் காதல்பிடி சற்று இதமாகவே இருக்கட்டும் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (18-Apr-17, 7:29 pm)
பார்வை : 227

மேலே