pirivu
உன் விழியோரம் ததும்பும் கண்ணீரை ஏந்தி கொள்ள தவிக்கிறது என் கைகள். என் ஒவ்வொரு செல்லிலும் உன் முகம் செல் போனிலும் உன் முகம். என் வீட்டு முற்றம் தேடும் உன் விரல் பட்ட கோலம்..
மழைத்துளி கடக்கும் தூரம் யாரும் அறிந்ததில்லையா. என் கண்ணீர் துளிகளையும் யாரும் அறிந்ததில்லை .