தூக்கத்தில் வரும் மாரடைப்பை தவிர்க்க

இதய பலகீனம் இதய வலி இதய ஆரோக்யத்திற்கு
தூக்கத்தில் வரும் மாரடைப்பை தவிர்ப்பதற்கு
*********************************************************************************

இரவில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை நீராகாரத்தில் விட்டு அதிகாலையில் பருகுங்கள் உணவுக்கு பிறகு சீரகத்தை மென்று தின்னும் வழக்கம் கொள்ளுங்கள் இரவில் படுக்கும்போது 5 அல்லது 10 பூண்டு பல்லை சாப்பிட்டு வாருங்கள் இத்யம் ஆரோக்யமாக இருக்கும் தூக்கத்தில் மாரடைப்பில் இறந்து போவதை இரவில் பூண்டு வேகவைத்து சாப்பிடுவது தடுக்கும் எச்சரிக்கை மக்களே கடையில் விற்கும் எந்த உயர் ரக நல்லெண்னையும் நல்லெண்ணை இல்லை நல்லெண்னை இல்லாவிட்டால் பரவாஇல்லை
சென்னைல கடல்ல கொட்ன கச்ச எண்ணைதான் இன்று தேங்காய் எண்னை கடலை ஏண்ண சன் ஃப்ளவர் ஆயில்னு பாவம் அப்பாவி மக்கலை பல நோய்களுக்கு ஆளாக்குது
எண்ணையே இல்லாமல் சமையல் செய்து உண்ணலாம் பழகிக்கொள்ளுங்கள் இல்லையேல் நேரிலேயே எண்ணையை ஆடி பயன்படுத்துங்கள்

எழுதியவர் : ஆர்.பி.ஓம் (20-Apr-17, 8:13 am)
சேர்த்தது : RPஓம் 8056156496
பார்வை : 128

சிறந்த கட்டுரைகள்

மேலே