ஒரு காதல் கடிதம்


இது ...
அவள் எழுதிய
காதல் கடிதம்
நாலு வரியில்
ஒரு வானவில்.


எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-11, 11:35 pm)
பார்வை : 402

மேலே