காதல் போனதே

சொல்லாமல் புரிந்து
கொள்வாய் என

சொல்லாமலே நின்றேன்
என்னுள் கிடந்த
ஆசைகளை !

சொல்லாமல் போனதால்
என்னவோ இன்று
இல்லாமல் போனது
என் காதல் !

எழுதியவர் : புகழ்விழி (21-Apr-17, 1:05 pm)
சேர்த்தது : புகழ்விழி
Tanglish : kaadhal PONATHAY
பார்வை : 427

மேலே