கடவுளே காப்பாத்து

ஒரு நாளு ஒரு சிங்கத்து கிட்ட நம்ப ஆளு ஒருத்தன மாட்டிக்கிட்டான்.
!!
"ஐயோ கடவுளே காப்பாத்து"ன்னு மண்டிபோட்டு கடவுள கும்புட ஆரம்பிச்சுட்டான்.
!!
கொஞ்சம் நேரம் கழிச்சி கண்ணை தொறந்து பாத்தா
அந்த சிங்கமும் மண்டி போட்டு சாமி கும்பட்டுகுனு இருந்துது.
!!
அத பாத்து அவன் ஷாக் ஆயிட்டான். மெதுவா கேட்டான்.
" நீ இன்னாத்துக்கு இப்ப ப்ரே பண்ற"
!!
சிங்கம் ; " டேய்... சாப்பிடறதுக்கு முன்னாடி நீங்கள்ளாம் ப்ரே பண்றதில்ல?"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (23-Apr-17, 11:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1432

மேலே