அவிச்ச பல்லுக்காரி

ஏண்டி புள்ள, அவிச்ச பனங்கெழங்கு நெறத்தில பல்ல வச்சுட்டு என்னடி என்னப்பாத்து பல்ல இளிக்கற? உம் பேரு என்னடி?
😊😊😊😊😊😊
கோவிச்சுக்காதீங்க பாட்டிம்மா. என்னோட மேல் வரிசை பல்லு எல்லாம் தூக்கலா இருக்கறதால என்னால வாய சரியா மூட முடியல. அதனால என்னப் பாக்கறவங்கெல்லாம் நான் அவுங்களப் பாத்து சிரிக்கறதா நெனச்சுக்கறாங்க பாட்டிம்மா.
😊😊😊😊
சரி, சரி. உம் பேரென்னடி?
😊😊😊😊😊😊😊
எம் பேரு பல்லவி பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
அடிப்பாவி. எவ்வளவு அழகா இருக்கற. உம் பல்ல அந்த ஆண்டவன்
இப்பிடி அவிச்சிட்டானே. சரி. உம் பல்லப் பத்தி கவலைப்படாதே. பல் மருத்துவமனைக்குப் போ. கம்பி போட்டுக்கட்டி உம் முந்திரிப் பல்லுங்கள அடக்கி வச்சிருவாங்க.
😊😊😊😊😊😊😊
தேங்குசுங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
துப்புக் கெட்டவளே 'நன்றி பாட்டிம்மா' -ன்னு சொல்ல உனக்கென்னடி வெக்கம்? உன்னப் பாத்தா பெரிய சினிமா ரசிகை மாதிரி தெரிதுடி.
😊😊😊😊😊😊😊
????????

எழுதியவர் : மலர் (23-Apr-17, 10:24 pm)
பார்வை : 216

சிறந்த நகைச்சுவைகள்

மேலே