உன் விருப்பப்படி
தெரிந்தோ தெரியாமலோ
அறிந்தோ அறியாமலோ
விழுந்துவிட்டேன் காதலில்..!!
இரட்சித்து விடு என் விருப்பப்படி..!!
மொழியிலோ, விழியிலோ
மருந்தோ, விருந்தோ
உன் விருப்பப்படி..!!
தெரிந்தோ தெரியாமலோ
அறிந்தோ அறியாமலோ
விழுந்துவிட்டேன் காதலில்..!!
இரட்சித்து விடு என் விருப்பப்படி..!!
மொழியிலோ, விழியிலோ
மருந்தோ, விருந்தோ
உன் விருப்பப்படி..!!