நியாயமா

கண்ணால் பேசி களவாடிய இதயத்தை,
காதல் எனும் கள்ளால் கிறங்கடித்து,
உன்னுள்ளே வைத்துக்கொண்டாயே
நியாயமா?

எழுதியவர் : வெங்கடேஷ் (24-Apr-17, 7:16 pm)
Tanglish : niyayama
பார்வை : 92

மேலே