காதல் - ஒரு கண்கட்டி வித்தை

கண்களை
கட்டிவிட்டு
காதலை கற்று கொடுத்தாய் !

இன்று
காதலை கட்டவிழ்த்து
கல்யாணம் செய்து கொண்டாய்-
இன்னொருவனுடன் !!!

காதல் !
ஒரு கண்கட்டி வித்தை !

எழுதியவர் : (25-Apr-17, 10:34 pm)
பார்வை : 277

மேலே