pain of one side love

உங்கள் நண்பன் பிரகாஷின்
164 ம் படைப்பு.....

எந்தன் மனதினில்

புரியாமல் வந்த காதல்.....!

அவளுக்கு

தெரியாமல் போனதே.....!

என் மரணத்தின் இறுதி ஊர்வலத்திலும் கூட....!

~கடைசி வரையும் சொல்லாத ஒரு தலைக்காதலின் வலி.....!

Timepass writer...
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (26-Apr-17, 4:42 am)
பார்வை : 593

மேலே