உனக்காக

தேடி தேடி
பூத்துப் போன கண்களும்
எண்ணி எண்ணி
தேய்ந்து போன சிந்தையும்

உனக்காக செய்தி அனுப்பி அனுப்பி
மரத்துப் போன விரல்களும்
என்ன செய்வது?
இன்னும்
எத்தனை காலம் இப்படியோ?.....

எழுதியவர் : சாந்தி ராஜி (26-Apr-17, 1:38 pm)
Tanglish : unakaaga
பார்வை : 947

மேலே