போதை

எல்லா குடிமகன்களும்
திருந்திவிட்டனர்
என் கண் போதையா
குடி போதையா
என்று நீ கேட்ட
ஒரு கேள்வியில்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496
எல்லா குடிமகன்களும்
திருந்திவிட்டனர்
என் கண் போதையா
குடி போதையா
என்று நீ கேட்ட
ஒரு கேள்வியில்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496