சமா

சமாதானத்திற்கு வழிகேட்டால்
சமாதிக்கு வழிகாட்டுகிறாய்.
சமாளிக்க முடியாமல் நான்...!
--- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (26-Apr-17, 9:36 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 77

மேலே