அதென்ன பேருடி
ஏண்டி பக்கத்தூட்டு மலையப்பன் மருமவளே நீ ரொம்ப அழகா இருக்கறடி. உம் பேரு என்னடி?
😊😊😊😊😊😊
எம் பேரு ரிக்ஷிதா (Rikshita = protector) பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊😊
என்னது ரிக்குசித்தாவா? சரி உம் பையனும் அழகா இருக்கறான். அவம் பேரு என்னடி?
😊😊😊😊😊😊😊
அவம் பேரு ப்யூஷ் (Piyush = milk, amrita, Drink that makes one immortal) பாட்டிம்மா.
😊😊😊😊😊😊
என்னது பிய்யூசா? அதென்ன பேருடி?
😊😊😊😊😊😊
இந்திப் பேரு தான் பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊