சொனலு மோனலு கோணலா

அடியே மணியரசி, உன்ன பரிசோதித்துப் பாத்த மருத்துரம்மா உனக்கு ரட்டைக் கொழந்தை பொறக்க வாய்ப்பு இருக்குதுன்னு சொன்னாங்கன்னு எம் மவன் வேலுச்சாமி சொன்னான்.
😊😊😊😊😊😊
ஆமாங்க அத்தை.
😊😊😊😊😊😊😊😊
ரொம்ப சந்தோசண்டி மணி.
சரி. ரண்டும் பெண் கொழந்தையா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். என்னோட ஆசை நிறைவேறுச்சனா கொழந்தைங்களுக்கு என்ன பேருங்கள வைக்கப் போறடி மணியரசி.
😊😊😊😊😊😊
அத்தை என்னோட ஆசையும் அதுதான். தற்கால தமிழர் வழக்கப்படி இந்திப் பேருங்களாத்தான் வச்சாகணும். பேரெல்லாம் தயார் அத்தை. ஒரு கொழந்தை பேரு சோனல் (golden); இன்னோரு கொழந்தை பேரு மோனல் (bird).
😊😊😊😊😊😊😊
என்னடி சோனலு மோனலு. என்ன பேருங்க அது. ஏண்டி உனக்கு அடுத்த பிரசவத்தில பொறக்கற கொழந்தைக்கு 'கோணல்' -ன்னு பேரு வைக்கப்போறயா?