மோட்டாா் பைக்

இரு கால்கள் ௭னக்கு
அது நான்காய் ஆனது
அவனால்
அவன் வந்ததும் நான் பயணம்
மறந்தேன்
நடை பயணம் மறந்தேன்
இனி நடை பாதைக்கு ஓய்வு
கொடுத்து
நகரம் சுற்றுகிறேன் அவன்
கையை பிடித்து
இது சிறு வயதில் பிடித்த கிறுக்கு
இதற்குள்ளையே கிரங்கி கிடப்பதால்
நிமிடம் போவதே தெரியவில்லை
௭னக்கு

எழுதியவர் : பாலா ஆா்.௭ம் (27-Apr-17, 12:56 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 132

மேலே