புதிர் ஆட்டம்

இறைவன் போடும்
புதிருக்கு
விடைகள் ஏதோ
கண்டுபிடிப்பில்
கரைந்தோடுகிறது
காலம் ,,,,!
***************************
காதலும் கடந்து போகும்
காமமும் கடந்து போகும்
மோதலும் முடிந்து போகும்
வாழ்தலும் முடிந்தே போகும்
எழுதியவன்
நினைத்து விட்டால் ,,,,!