தலைகுனிவு

நான்
தலைகுனிந்து
நிற்கிறேன்
பயிர்
தலைகுனிந்து
நிற்க முடியாத காரணத்தினால்

எழுதியவர் : இராகுல் கலையரசன் (27-Apr-17, 7:21 pm)
பார்வை : 170

மேலே