கவிநிலை

காதலை
காதலாய்ச் சொல்ல முடியாமல்
கவிதையாய்ச் சொன்னதால்
இந்த நிலை.......?!?!?!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (30-Apr-17, 3:32 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 64

மேலே