குணம்
குணம்!
நல்லாயிருந்தால், நானே வச்சிப்பேன்!
நாசமாய்ப் போகுமென்றால், நாலுபேருக்கு,
கூப்பிட்டுச் சொல்வேன், பகிர்ந்து கொள்ளும்படி!
இப்படி பாழாய் போன குணத்தினாலே,
படுகுழியில் விழுகிறது, மனித சமூகம்!
சுமூகமாய் முடியும் காரியங்களும் பாதகமாய்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
