செத்துவிடுவேன்

நீ இல்லாமல்
இருந்திருந்தால்கூட
உயிர் வாழ்வேன்.
நீ ஏற்காமல் போனால்
செத்தேபோய் விடுவேன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (1-May-17, 11:00 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : seththuviduven
பார்வை : 132

மேலே