சின்னச் சின்னப் பூவே
மெல்ல மெல்ல
இதழ் திறக்கும்
சின்னச் சின்னப் பூவே !
சிதறித் தெளிக்கும்
பனித் துளிகள்
உன் துணையே !
கொஞ்சிக் கொஞ்சி
கவி தர நான் வரவே
அழகாய்ச் சிரிக்கிறாய் குட்டி மலரே !
-----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
