ஆண் & பெண்

ஆண்கள் ஏமாளிகள் .
பெண்கள் ராஜாளிகள் ...

மர உச்சியில் வைத்திருந்தேன் உன்னை ..
நீயோ மலை உச்சியை தேடி போய்விட்டாய் ..

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (16-Jul-11, 6:49 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 566

மேலே