இன்னும் வலிக்கிறது
நெருங்கி வந்து
விலகி போனாய்...
நினைவுகளை ஏன்
தலையணையாய் தந்தாய் ?
உலகம் நீ என
நான் உருகிட...
காயங்களை மட்டும்
ஏன் எனக்கு கொடுத்தாய்?
நெருங்கி வந்து
விலகி போனாய்...
நினைவுகளை ஏன்
தலையணையாய் தந்தாய் ?
உலகம் நீ என
நான் உருகிட...
காயங்களை மட்டும்
ஏன் எனக்கு கொடுத்தாய்?