காற்றால்

மனிதக் காற்று புகுந்தால்,
இசைக்கும் குழல்..

காற்று போய்விட்டால்,
சுமக்கும் பாடை..

இது-
கதை முடிந்த
காட்டு மூங்கில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-May-17, 7:05 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே