இயல் குட்டி✍

இரவென்று வந்து விட்டால்
என் மார்பை தொட்டிலாக்கி
துயில் கொள்வதில்
அலாதி பிரியம் தான்
என் இயல் குட்டிக்கு..........✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 4:13 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 71

மேலே