புத்தக சிறை ✍

என் கைகளுக்குள்
சிறைப்படாத புத்தகங்கள்
கண்ணாடி பேழைக்குள்
சிறைப்பட்டே கிடக்கின்றன....

#பாரதி...✍


(வாங்கிய புத்தகங்களை வாசிக்காமல் அதன் பாவங்களை சம்பாதித்தவன் நான்....)

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 4:23 pm)
பார்வை : 2115

மேலே