இயல் குட்டி✍

💜 மடி மீது என்னை
💜 சாய்த்து கொண்டு
💜 மழலை மொழி மாறாமல்
💜 நீ பாடும் தாலாட்டுக்குள்
💜 நீ தாயாகவும்
💜 நான் பிள்ளையாகவும்
💜 மாறிப்போகிறேன்
💜 இந்த பிரபஞ்சம் தவிர்த்து
💜 புதிய பிரபஞ்சம் ஒன்று
💜 பிறக்கிறது என்னுள்.....✍

#இயல் குட்டி✍

#பாரதி.... ✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 4:25 pm)
பார்வை : 142

மேலே