அடேய் உங்களலாம்ம்ம்ம்ம்

டாக்டர் ; இனிமே நீங்க டெய்லி 2 கி.மீ வாக்கிங் போகனும்.. அப்பதான் உடம்பு நல்லா இருக்கும்..
நம்மாள் ; உடம்பு நல்லா இருக்கனும்னா 2 என்ன 4 கி.மீ கூட போகலாம் சார், ஆனா நடந்து போய்ட்டு வந்தா ஆபிஸ்'க்கு லேட் ஆயிடும்.. நான் என் வண்டிய எடுத்துட்டு போயிட்டு வரட்டுமா?
டாக்டர் ; ???!!!??¡•®`¥¿?

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (6-May-17, 5:02 pm)
Tanglish : ithu nallaa iruke
பார்வை : 605

சிறந்த நகைச்சுவைகள்

மேலே