நீ காதலா கல்லறையா

என்
இதயப்பூவில்
இளமை பூஜிக்க வந்தாயோ ?!

இல்லை - என்
இறுதிச்சடங்கிற்கு
தலைமை சோபிக்க வந்தாயோ ?!

அன்பே ! - நீ
என் காதலா ?? - இல்லை
என் கல்லறையா ???

எழுதியவர் : சரவணக்குமார்.சு (7-May-17, 2:15 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 210

மேலே