என் காதலா 1

அதிகாலை காபியோடு
நான் உன்னை எழுப்பிவிட
பதிலாய் நீ தரும்
சின்ன சிரிப்போடு
பிள்ளையார் சுழியிட்டு
அழகாய் தொடங்குகிறது
அன்றைய நாள்

எழுதியவர் : yazhinisdv (7-May-17, 9:10 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 443

மேலே