பாண்டியன் மாதேவி

கார்க்குழல் காற்றில் கலைந்த ழகிலாடும்
ஏர்த்தொழில் வள்ளல்நன் வைகை நதியோடும்
போர்த்தொழில் பாண்டியன் மாதேவி மீனாட்சி
நேர்வகிட்டில் முத்துகுங்கு மம் .

எழுதியவர் : கல்பனா பாரதி (8-May-17, 9:33 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 62

மேலே