பித்தானானே என் சொக்கன்
முத்துக்கள் நெற்றிவகிட் டில்வெற் றிமுரசாய்
முத்துக்கள் புன்னகையாய் செவ்வித ழில்தவழ
வித்தை எழில்மாறன் போர்த்தொழில் கொண்டாயோ
பித்தானா னேஎன்சொக் கன் .
முத்துக்கள் நெற்றிவகிட் டில்வெற் றிமுரசாய்
முத்துக்கள் புன்னகையாய் செவ்வித ழில்தவழ
வித்தை எழில்மாறன் போர்த்தொழில் கொண்டாயோ
பித்தானா னேஎன்சொக் கன் .