வெயிலில் குளித்து வரும் என் செம்பருத்தி

வீதியில் செம்பருத்திப் பூ
குடைபிடித்து(ம்) குளித்து வருகிறதே......

மே வெயிலில்
வேர்வை மழையில்
"இவள்"

எழுதியவர் : பா.அழகு துரை (8-May-17, 11:04 am)
சேர்த்தது : பாஅழகுதுரை
பார்வை : 67

மேலே