பிரிவு

என்றுமே பிரியக்கூடாது என காதல் செய்து கொண்டிருந்த இரண்டு காதல் பறவைகளை ஒருவன் பிரித்து கொன்று சென்றான்.....அவனுடைய பிரிந்த காதலை இணைப்பதற்காக.........

எழுதியவர் : HUSSAIN (16-Jul-11, 10:22 pm)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
Tanglish : pirivu
பார்வை : 367

மேலே