பெண் சுதந்திரம் ஆடையில் அல்ல
பெண்ணின் சுதந்திரம் அடைப்பட்டது
புர்கா அணிவதால் - என்றார்கள் சிலர்
ஏனொ அவர்களுக்கு தெரிவதில்லை - மூடப்படாத இனிப்பில்
ஈக்கள் மொய்க்கும் என்பதை!
பெண்ணின் சுதந்திரம் அடைப்பட்டது
புர்கா அணிவதால் - என்றார்கள் சிலர்
ஏனொ அவர்களுக்கு தெரிவதில்லை - மூடப்படாத இனிப்பில்
ஈக்கள் மொய்க்கும் என்பதை!