ஹைக்கூ

ஆடம்பர திருமணம்
நிரம்பி வழிகிறது
குப்பைத் தொட்டி

எழுதியவர் : மூர்த்தி (13-May-17, 7:40 pm)
Tanglish : haikkoo
பார்வை : 193

மேலே