ஹைக்கூ

*சாக்கடையை சுத்தம்
செய்கையில் தென்பட்டது
தந்தையின் எலும்பு*

-வெற்றியன்பு

எழுதியவர் : வெற்றியன்பு (15-May-17, 8:16 am)
சேர்த்தது : வெற்றியன்பு
பார்வை : 158

மேலே