மெழுகுவத்தி

கண்ணீருடன் அதுதன்
கதையைக் கேட்க யாரும் இல்லாமலே அதன்
வெளிச்சத்தை மட்டும்
வாங்கிக் கொண்டு சாகடித்துவிடுகிறது
இந்த உலகம்...!!!

எழுதியவர் : அலெக்சாண்டர் (15-May-17, 10:29 pm)
Tanglish : meluguvaththi
பார்வை : 145

மேலே