காதல் என்பதென்ன
காதலில் காமம் ஒரு பாகம் என்றால்
அன்புதான் பெரும் பாகம்; காமமே
ஒரு போதும் முழு காதல் ஆவதில்லை
காதலில் காமம் ஒரு பாகம் என்றால்
அன்புதான் பெரும் பாகம்; காமமே
ஒரு போதும் முழு காதல் ஆவதில்லை