மனிதனுக்கு தெரியும் நிலை
வாழ்க்கை நிலை
உன் பாதத்தில்
முள் குத்தும் போது
வலி தெரியாது.
குத்தி வெளியில்
எடுக்கும் போது தான்
வாழ்க்கை தெளிவாகிறது
அம்மா பாசம்
பச்சை முள்ளு குத்துது
தேகம் புல்லா வலிக்குது
நெஞ்சுக்குள்ள தோனுது
மனசு ரொம்ப வலிக்குது
கண்ணுக்குள்ள தெரியுது
பாசக் கயிறு அறுக்குது
மகிழ்ச்சி மட்டும் தெரியுது
காதலி பாசம்
இவள் அழகில் சிறந்தவள்
சிரிப்பில் பிறந்தவள்
காதலை வெறுப்பவள்
நண்பன் பாசம்
கல்லுக்கு
நிறமுண்டு
அதை செதுக்கி
அழகு பார்த்து
ரசிப்பது நண்பர்களே
சமுதாயம் பாசம்
தானாகவே முன்வந்து
உலகத்திற்கு
ஓர் உயிர் ஆக
விலங்கும்
ஒவ்வொரு
மனிதர்களும் கடவுள் தான்..
அ.டூலஸ்