ஒளியே

ஒளியைக் கொடுத்துவிட்டு
விழியை மூடுகிறது,
தீக்குச்சி..

மனிதா நீயும்
ஒளியைக் கொடுக்கலாமே
ஒருவருக்கு-
விழியைக் கொடுத்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-May-17, 7:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : oliye
பார்வை : 86

மேலே